Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:04:54 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஹிஜாஸ் மைந்தன்.
Placeபுனித மக்கா.
Approved Comments8
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2012: மூன்றாம் நாள் ஆட்டத்தில் திருவனந்தபுரம் அணியை தூத்துக்குடி அணி வென்று காலிறுதிக்குத் தகுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆஸாத் கோப்பை கால்பந்து 20...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [12 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18807

தொய்வில்லா வேலை பழுவில் கூட இந்த கால்பந்தாட்டப் போட்டிகளை உடனுக்குடன் அப்டேட் செய்யும் காயல்பட்டணம் டாட் காமிற்கு நன்றி! மேட்ச் மட்டுமல்ல ஊர் பிரமுகர்கள் ரசிகர்கள் வாண்டுகள், சில ரோஜாக்கள் (மழலைகள்) இப்படி தரை, கலரி, சேர், அரங்கம் என பல பகுதிகளையும் ஃபோட்டோ எடுத்துப் போடுவதால் நாங்கள் ஊரில் இருப்பது போல் ஒரு பிரம்மை! நன்றி!

குசும்பு:
சாலிஹ் காக்கா அப்படியே கலரி பக்கம் போனா என் மகன் இருப்பான். உங்க கண்ணில் பட்டால் உடனே க்ளிக்குங்கோ நானும் நாலு நாளாத் தேடுறேன் பய கண்ணில் பட மாட்டெங்கிறானே? (ஒரு தந்தையின் ஆதங்கம்தான்! தப்பில்லையே?)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹைதராபாத்தில் காயல் நல மன்றம் துவக்க முன்முயற்சி! மே 12இல் (நாளை) கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹைதராபாத்தில் காயல் நல மன...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [12 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18806

முதலில் வாழ்த்துக்கள்! வருக! வருக! வாழ்க!

உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து பயனில்லை. உருப்படியானவர்கள் எண்ணிக்கை நண்பர் சொன்னதைப் போல் நான்கு பேர் இருந்தால் கூட போதும். சமூக மேம்பாட்டில் ஆர்வமும் அக்கறையும் சேவை செய்யும் மனப்பாண்மையும் இருந்தால் நான்கு நாலாயிரங்களுக்குச் சமம்.

எனக்குத் தெரிந்து காயல்பட்டினத்திற்கு மட்டும் தான் இப்படி உலகளாவிய நல மன்றங்கள் உதவியும் ஒத்துழைப்பும் செய்து செயல்பட்டு வருகின்றன. வேறு எந்த ஒரு ஊருக்கும் இவ்வளவு அமைப்புகள் இல்லை என்றே கூறலாம்.

ஹைதராபாத் நலமன்றம் ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற நிர்வாகிகள் இக்ராஃவில் கலந்தாய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அபூதபீ கா.ந.மன்ற நிர்வாகி...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [12 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18805

தனி மரம் தோப்பாகாது! என்பது கால விதி. எனவேதாம் இஃரா இன்று பல நல மன்றங்களின் உதவியால் தோப்பாகி கல்விக்கு கனிவான நிழல் தந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முதன் முதலில் வித்திட்ட ஜித்தா காயல் நலமனறத்தை நாம் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.

அபுதாபி காயல் நல மன்றத்தின் நிவாகக் குழு மிகுந்த அக்கறையோடு இஃராவை அனுகி கலந்தாலோசித்திருப்பது திருப்தி அளிக்கின்றது. இவர்களின் பொது நல ஆர்வமும்,சமூக அக்கறையும் தெளிவாகத் தெரிகின்றது.பாராட்டுக்கள்!

கல்வி உதவிக்கு இஃராவைப்போல் நாம் மருத்துவ உதவிக்கு நமதூரில் ஏதேனும் ஓர் நல்ல அமைப்பை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் பலருக்கும் அது பயனுள்ளதாக அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது துளிர் பள்ளி ஆண்டு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
துளித் துளியாய் துளிர்ப் பூக்கள் தளிர்க்கக் கண்டேன்....
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [11 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18788

பெற்றால் தான் பிள்ளையா?
பெறாவிடிவும் யாம் நும் பெற்றோரே!
யாதாகி நின்றாலும் தோதாகி உன் உருவைத் தாயாகி யாம்
கண்டுத் தழுவிடத் துனிவு பெற்றேன்.

அங்கத்தில் குறையிருந்தென்ன?
பசுந்தங்கம் போல் மின்னுகின்றீர்.

வெண்ணிலவே கிழிறங்கி
வேடம் பூண்டு நின்றதைப்போல்
கண்ட, என் கண்படக் கூடுமம்மா!
கலைத்துவிடு உன் உருவை!

பூந்தளிரே! புதுத்துளிரே!
புவிவந்தப் பொற்குடமே!
எக்குறையும் யாமறியோம் நிறைகுடமாய் நிற்கின்றீர்.

உனை ஈன்றோர்க்கு நீ பாரமில்லை!
உன் விடியல் வெகு தூரமில்லை!
துளிர் காட்டும் கருனையினால்
இப்புவி ஆளப்போகின்றீர்.

மாற்றுத்திறன் உமக்கெதற்கு?
இவ்வுலகையே மாற்றும் திறன் உம் கையிலன்றோ?
தளராது தளிர்த்து எழு!
தாயாக உனத் தாங்கி நிற்க துளிர் உள்ளவரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில், நலிந்தோருக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! 52 குடும்பத்தினர் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சிங்கை கா.ந.மன்றத்தின் சா...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [11 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18787

சிங்கை நலமன்றத்தின் சேவைகள் யாவும் மிகச் சிறப்பாக உள்ளது. ஏழைகளுக்கு உதவி புரிவதில் உங்களை மிஞ்ச ஏணி வைத்தலும் எட்டாத உயரத்தில் தங்கள் நலமன்றம் இருந்து வருவது பாராட்டத்தக்கது. அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை உங்கள் யாவருக்கும் இம்மையிலும்,மறுமையிலும் வழங்கியருள வாழ்த்துகின்றேன்.

மண்ணின் மைந்தன் நவாஸ்,பாளையம் ஹஸன் காக்கா,என் அன்பு மைத்துனர்கள் சேக் அப்துல்காதர்,ஜக்கரியா மற்றும் சிங்கை நல மன்றத்தின் சிங்கங்கள், உள்ளூர் பிரதி நிதிகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த இனிய ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பட்டமளிப்பு விழா! 8 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்‘ ஸனது (பட்டம்) பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாருங்கள்....வாழ்த்துவோம்...!!!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [11 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18785

அல்லாஹ்வின் அருள்மறையை மனனம் செய்து ஹாஃபிழ்களாக மரணிக்கும் வரை ஓர் உன்னத பட்டத்தைப் பெற்ற இளவல்களைப் பாராட்டி வெறும் இரண்டு கமெண்ட்ஸ் மட்டுமே! இதுவே மறுமைக்குப் பயனற்ற உலக் கல்வியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருந்தால் ஒரு முந்நூறு கமெண்ட்ஸாவது வந்திருக்கும். கொடுமைடா! இந்த மாணவர்களின் சொந்தக்காரர்கள் ஆளுக்கு ஓர் கமெண்ட்ஸ் போட்டிருந்தால் கூட எட்டு கமெண்ட்ஸ் வந்திருக்கும். கழுதை வெட்டைக்கும், ஆடு குட்டி போட்டதுக்கும் மெனெக்கெட்டு கைவலிக்க கருத்தெழுதும் அன்பு நண்பர்களே! இம் மாணாக்கள் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடிய,பழுதில்லாக் கல்வியைக் கற்றுத் தேர்ந்துள்ளனரே? இரண்டு வரிகளில் இவர்களை வாழ்த்த மனம் சுருங்கிப் போனது ஏனோ? வாருங்கள் வாழ்த்துவோம்....!!!

கருத்து என்பது ஒரு ஊட்டச்சத்து மிக்க டானிக். அதைப் புகட்டும் போது இன்னும் ஒரு படி மேலே போக நிச்சயமாக அது உதவும்.

-ஹிஜாஸ் மைந்தன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாடித் தோட்டம் குறித்த பயிற்சி வகுப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மாடித் தோட்டம் குறித்த பய...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [11 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18784

முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள்!

மாடியில் தோட்டம் போட்டு நமக்குத் தேவையான காய் கறிகளைப் பயிரிடலாம்.இதற்கான கண்று,செடி விதைகள் மாவட்ட வேளான்மைக் கழகத்தில் பெறலாம். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பீக்கங்காய்,சுரைக்காய்,மற்றும் புதிய ரக (பெரிய சைஸ்) வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கை ஆகியவற்றை என் தாயாரும் சகோதரிகளும் பயிரிட்டு பலனை அனுபவித்து வருகின்றனர்.இதனால் ஃபிரஷான நம்ம தோட்டத்தில் விளைந்த காய் கனிகளை உண்ணும் போது ஒரு வகை திருப்தியும், நல்ல சுவையும் இருக்கத்தான் செய்கின்றது.

நண்பர் பஷீர் அவர்களின் இந்த யோசனை நிச்சயம் சாத்தியத்திற்குரியதே! முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பது உண்மை!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2012: இரண்டாம் நாள் ஆட்டத்தில் பெங்களூரு அணியை சென்னை அணி வென்று காலிறுதிக்குத் தகுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இருந்தாலும் மவுசு இன்னும் குறையல்லே....சபாஷ்!!!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [11 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18783

சென்னை மாநகர காவல் படை அணி இந்த போடு போடுதே? வாழ்த்துக்கள்! புகைப்படங்கள் அருமை. நண்பர் முஜாஹித் அலி அடக்க ஒடுக்கமாக புன்னகையோடு நிற்பது கண்டு மகிழ்ச்சி! என்னதான் கிரிக்கெட் தன் ஆதிக்கத்தால் மற்ற விளையாட்டுக்களை மண்டியிடச் செய்தாலும் நமதூர் கால்பந்தாட்டம் களைகட்டத்தான் செய்கின்றது. வாண்டுகள்,சிறியவர்,பெரியவர் என பேதமின்றி இப் போட்டியைக் கண்டுகளிக்கத்தான் செய்கின்றனர்.

குசும்பு:
ஹய்யா நாங்க பாஸ் வாங்காமலேயே டொர்னமெண்ட் பார்க்கிறோமே? காயல்பட்டணம் டாட்காமில். சாலிஹ் காக்கா எங்கிருந்தாலும் வாழ்க!
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved